• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் இனி வரும் காலங்களில் அழகுக்கலை நிலையங்கள் /academy ஆரம்பிக்க இருப்பின்....

இலங்கை

1) அழகுக்கலை நிலையம் (Beauty parlours )ஆரம்பிப்பதாயின் அதன் உரிமையாளர் NVQ L-3 அல்லது அதுக்கு இணையான Diploma/Higher Diploma Certificates பெற்று இருக்க வேண்டும் என்பதுடன் 2வருடங்களிட்கு குறையாத OJT (on job training ) பெற்றிருக்க வேண்டும். அதனை உங்கள் வளவாளர் (Lecturer /instructor )உறுதிப்படுத்த வேண்டும் 

2) அழகுக்கலை வகுப்புக்களை நடாத்துவதாயின் அதன் வளவாளர் NVQ L4 /அதுக்கு இணையான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்பதும் அவசியம். இது சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற யாழ் மாவட்ட அழகுக் கலை நிபுணர்கள் ஒன்றியத்தின் சட்ட பூர்வமான அறிக்கை ஆகும்.

இதன் மேலதிக பரிசீலனைகளை மேட்கொண்டு Trade license வழங்கும் பொறுப்பினை மாவட்ட / பிரதேச /நகர சபைகளின் சுகாதாரத் துறையினர்ட்க்கு(PHI )அதிகாரம்

வழங்கப்பட  அதனை பிராந்திய வைத்திய அதிகாரிகள்(MOH )உறுதி செய்து கொள்வார்கள் என்பதனை மிகவும் உறுதிப்பட அறியத் தருகின்றோம். இதையே நாம் Press Conference இல் தெரிவித்தோம் என்பதனையும் அறிவிக்க கடமைப்பட்டுள்ளோம்.
 

Leave a Reply