• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் மரபுரிமைத் திங்களின் தொடக்க நாள் 

கனடா

தமிழ் மரபுரிமைத் திங்களின் தொடக்க நாள் நிகழ்வு சனவரி 8, 2024, திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு மார்க்கம் நகரில் ஆனின் சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது!

கனடா தமிழ் மரபியல் நடுவத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள், அரசியல் பிரமுகர்களின் உரைகள் என்பன இடம்பெற்றதோடு பதாகை வழங்கி சமூக அமைப்புகள் ஊடகங்கள் பலவற்றிற்கும் மதிப்பளித்தலும் நடைபெற்றது!

தமிழின் இருப்பே தமிழரின் இருப்பு!

Leave a Reply