• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா

இலங்கை

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்தர்கள் புடை சூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.

Leave a Reply