• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முத்தமிழ் கலை மாலை

கனடா

முத்தமிழ் கலைமாலை30-12-23 சனி யா/கச்சாய் மகாவித்தியாலயம் ஐக்கிய இராட்சியம் ......
நிர்வாக உறுப்பினர் மற்றும் கச்சாய் பிரதேசமக்களின் பிள்ளைகளின் சிறப்பான நிகழ்வுகள் அரங்கம் நிறைந்த பார்வையாளர்களினால் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டமை மகிழ்ச்சி
தொடர்ந்து வளர்ச்சி பெற்று வரும்
வருடாந்த இந்நிகழ்வு இவ்வருடம் பத்தாவது நிகழ்வாக சிறப்பு பெற்றிருந்தது
இன்று கச்சாய் மகாவித்தியாலயம் இவ்வளவு வளர்ச்சி கண்டமைக்கு  இந்த நிர்வாகத்தினரின் உழைப்பு வியக்கத்தக்கது தொடர்க உங்கள் பணி .....
பாராட்டுகள்
 

Leave a Reply