• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் உலருணவுப்பொதிகள் 

இலங்கை

இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று 20/12/2023 கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு உடனடி உதவியாக 5 இலட்சம் பெறுமதியான உலருணவுப்பொதிகள் மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவஞானம் சறீதரன் ஊடக வழங்கப்பட்டது மிகுதி 5இலட்சம் பெறுமதியான பொதிகள் பின்னர் வழங்கப்படும் இந்த உதவிகளை உடன் சேர்த்து அனுப்பிய வர்த்தக சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள்
 

Leave a Reply