• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இசை தென்றல் 2023

இலங்கை

 "வரசித்தி மஹால்"  மண்டபத்தில்  "நன்பர்கள் இசைக்குழு" வின் ஆதரவில் ஜீவராஜா , சாரங்கா இசைக்குழு பானு இணைந்து வழங்கும் மாபெரும் கலைவிழா  " இசை தென்றல் 2023".  ஈழத்து சிம்மக்குரலோன் N. இரகுநாதன்  

26.12.2023 செவ்வாய்கிழமை பிற்பகல் 4 மணிக்கு

கலந்து சிறப்பிக்கின்றார்.
இவர்களோடு சுவிஸ் கலைஞர்களும் ..
வாரீர்...வாரீர்...உங்கள் ஆதரவு தாரீர்..
இசையால் இணைவோம்..

Leave a Reply