• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சூரியின் கொட்டுக்காளி - சிவகார்த்திகேயன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 

சினிமா

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் சூரி நடித்து இருக்கும் படம் கொட்டுக்காளி. கூழாங்கல் பட புகழ் வினோத்ராஜ் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே நிறைவடைந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருக்கிறார்.

கொட்டுக்காளி படம் விரைவில் நடக்க இருக்கும் 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்து இருக்கிறார்.

உலக திரைப்படங்கள் என்ற பிரிவில் கொட்டுக்காளி திரையிட தேர்வாகி இருக்கிறதாம். 
 

Leave a Reply