• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிதி ராவ் சேலையில் அழகிய போட்டோஷூட் 

சினிமா

காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழில் பாப்புலர் ஆனவர் அதிதி ராவ். அவர் அதற்கு பிறகு பல படங்களில் நடித்தார்.

தற்போது நடிகர் சித்தார்த் உடன் காதலில் இருந்து வருகிறார் அதிதி ராவ். அதை அவர்களும் உறுதி செய்துவிட்டனர்.

அழகிய சேலையில் ஆதித் ராவ் கொடுத்திருக்கும் போஸ்
 

Leave a Reply