• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச்சங்கம் கனடாவின் அங்கத்தவர்களுக்கு வணக்கம், 

இலங்கை

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச்சங்கம் கனடாவின் அங்கத்தவர்களுக்கு வணக்கம், 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் – கனடாவின் வருடாந்த பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 09, 2023 அன்று Scarborough Civic Centre இல் நடைபெற்றது.  150 ஆயுட்கால உறுப்பினர்களும் 55 வருடாந்த உறுப்பினர்களுமாக 205 உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தேர்வுசெய்யபட்ட 2023/2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் விபரம் கீழ்வருமாறு: 
தலைவர்
குகதாசன் சாரங்கபாணி (1980 பிரிவு)
உப தலைவர்
சாந்திபூஷன் ஜெயபாலன் (1997 பிரிவு)
செயலாளர்
சுதர்சன் ஶ்ரீநிவாசன் (1998 பிரிவு)
உப செயலாளர்
கதிர்காமநாதன் (கதிர்) நடராஜா (1987 பிரிவு)
பொருளாளர்
அரவிந்தன் சதானந்தன் (1991 பிரிவு)
உப பொருளாளர் 
சுந்தரேசன் கணேஷமூர்த்தி (1991 பிரிவு)
இணைய நிர்வாகம் 
தமேஸ்வரன் கணேசமூர்த்தி (2011 பிரிவு)
இயக்குனர்கள் 
சண் குமரன் (1987 பிரிவு)
சிவகுமார் சந்திரராஜா (1992 பிரிவு)
மார்க்கஸ் மரியதாஸ் (1990 பிரிவு)
ஜெயதீபன் மாயதிரவியம் (1989 பிரிவு)
விலோசனன் சிவதர்மன் (1991 பிரிவு)
சேயோன் பாலசுந்தரம் (1998 பிரிவு)
ஆதவன் செல்வராஜா (1987 பிரிவு)
திவாகரன் மாணிக்கவாசகர் (1991 பிரிவு)
ஞானேந்திரன் (ஞானி) ரட்ணம் (1988 பிரிவு)
ஜெயகோபி சுப்ரமணியம் (1989 பிரிவு)
ரஞ்சித் தவராஜா (1986 பிரிவு)
 

Leave a Reply