• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ்ப்பாணத்தில் இரண்டாவது KFC சாவகச்சேரியில் 

இலங்கை

யாழ்ப்பாணத்தில் இரண்டாவது KFC சாவகச்சேரியில் 20 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. ஏற்கனவே ஒன்று Cargills
square super market complex இல் உள்ளது 
Pizza Hut யாழ்ப்பாணத்தில் 3உள்ளன சைவம் வேண்டும் என்றால் கோண்டாவில். அசைவம் என்றால் யாழ்ப்பாணம் வேம்படி சந்தி, மானிப்பாய் 
விரைவில் MacDonald யாழ்ப்பாணத்தில் எதிர்பார்ப்பு.
 

Leave a Reply