• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆறுபடை தாயுமானவர் சிவன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

இலங்கை

கொட்டகலை ஆறுபடை தாயுமானவர் சிவன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் அண்மையில் பக்திபூர்வமாக நடைபெற்றது.

இப்பெருவிழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் மற்றும் கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply