• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயலரங்கம் - இயற்றமிழ் வேள்வி

இலங்கை

நல்லூர்ப் பதி அலங்காரக் கந்தன் வையத் தலைமை கொள்ள 
'செஞ்சொற்செல்வர்' கலாநிதி. ஆறு. திருமுருகன் ஐயா அரங்கத் தலைமை ஏற்க 
DAN TVயின் ஊடக அனுசரணையில் 
இலங்கையின் கல்வித்துறை, ஊடகத்துறை மற்றும் பேச்சுத்துறையில் புகழ்பெற்ற பேராளர்கள் கலந்து சிறப்பிக்கும்
இயலரங்கம் - "இயற்றமிழ் வேள்வி"
"இலங்கையி்ல் இந்து சமயத்தை பாதுகாக்க 

மத அரசியலுக்கான தேவைப்பாடு எழுந்துள்ளது / இல்லை" எனும்  தலைப்பில் 
அமையவுள்ள பட்டிமண்டப நிகழ்வில்
நல்ல தமிழையும் 
ஆழ்ந்த கருத்தாக்கத்தையும் 
நுண்மையான விவாதத்தையும் கண்டறிந்து 
பாராட்டும் தாங்கள்  
கலந்து சிறப்பிப்பீர்களாக !! 
நேரம்: மாலை 5.30
திகதி: 02-12-2023
இடம்: சபாலிங்கம் அரங்கம், யாழ். இந்துக் கல்லூரி.

 

Leave a Reply