• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் மற்றுமொரு நம்மவர் திரைப்படம்.

கனடா

கனடாவில் மற்றுமொரு 'நம்மவர்' திரைப்படம்.
திரையரங்கிற்குச் சென்று பார்த்து மகிழ்வோம். ஆதரவை அள்ளி  வழங்குவோம்!
யா/விக்ரோறியா கல்லூரி சுழிபுரம் பழைய மாணவர் சங்கம் கனடா ஆதரவில்  “சொப்பன சுந்தரி” திரைப்படம் சிறப்புக் காட்சியாக  டிசம்பர் 3ம்  திகதி  பிற்பகல் 1 மணிக்கு Woodside Square Cinemas, 1571 Sandhurst Cir, Scarborough, ON M1V 1V2 இல் திரையிடப்படும். இந்நிகழ்வு நமது கலைஞர்களை நாமே வளர்த்தெடுக்கும் நோக்கோடும் எமது பாடசாலைக்கு நிதி திரட்டும் நோக்கத்தோடும் நடாத்தப்படுகிறது. அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு 
அழைக்கிறோம்.
தொடர்புகளுக்கு:  416-801-3863, 416-627-4335, 416-880-8314

Leave a Reply