• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவனடியார்கள் அனைவருக்கும் வணக்கம்

சினிமா

கோர்ன்வோல் சிவன் ஆலயத்தில் கந்தசஷ்டி பூஜையும் ஐயப்பன் பூஜையும் நடைபெற இறையருள் கூடியுள்ளது. 13.11.2023 திங்கட்கிழமை கந்தசஷ்ட்டி விரதம் ஆரம்பம். 18.11.2023 சூரன் போர்.
19.11.2023 முருகப்பெருமானுக்கு திருக்கலயாணமும் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
சூரன் போர் மற்றும் திருகல்யாணத்திற்குரிய உபயம் செய்ய விரும்புபவர்கள் ஆலய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். 17.11.2023 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் ஆரம்பமாகும். அதனை தொடர்ந்து ஐயப்பன் பூஜை, மாலை போடும் நிகழ்வும் நடைபெறும் என்பதனை அடியார்கள் அனைவருக்கும் அறியதருகின்றோம் 
 

Leave a Reply