• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னழகை ரசிகர்களுக்கு விருந்தாக்கிய நடிகை கஜோல்

சினிமா

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் விதமான குட்டியான டாப்ஸ் அணிந்து கொண்டு சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகில் கிறங்கி கிடக்கின்றனர்.
  
மட்டுமில்லாமல் உங்களுக்கு வயசே ஆகாதா..? வயசு வெறும் நம்பர் தான்.. என்று அம்மணியின் அழகை இன்ச் பை இன்சாக வர்ணித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாகவே ரசிகர்கள் தன்னுடைய கவர்ச்சியை வர்ணிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட கஜோல் தொடர்ந்து இப்படியான கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு பொதுவெளியில் தோன்றுகிறார்.

மட்டுமில்லாமல் தீவு ஒன்றுக்கு சுற்றுலா சென்று இருந்த போது அங்கே குடும்பத்தினருடன் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், தற்பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை கஜோல் கருப்பு நிறத்தில் நான் உடையில் தன்னுடைய முன்னழகு ததும்ப ததும்ப வந்திருந்த இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கவிதைகளை எழுதி வருகின்றனர். 

Leave a Reply