• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்க நடவடிக்கை

இலங்கை

ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்”  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையைக் கொண்டுள்ளது. இதற்கமைவாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சு ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களைப் பயன்படுத்தி இந்த டெண்டர் அழைப்புப் பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன” எனக்  குறிப்பிடப்பட்டுள்ளன.

Leave a Reply