• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டை வந்தடைந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

இலங்கை

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் கோபால் பாக்லே ஆகியோர் வரவேற்றனர்.
 

Leave a Reply