• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாகாண மட்ட போட்டியில் முதலிடம் பெற்றது மகாஜனாக் கல்லூரியின் இசைநாடகம்!

இலங்கை

கடந்த 22.09.2023 அன்று நடைபெற்ற வலய மட்ட போட்டிக்கு யாழ்.மகாஜனா கல்லூரியால் கொண்டு செல்லப்பட்ட இசைநாடக போட்டி முதலிடம் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவாகி இன்றைய தினம் 26.10.2023 நடைபெற்ற மாகாண மட்ட போட்டியிலும் முதலிடம் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகி உள்ளது. 

Leave a Reply