• Welcome to TamilsGuide
செய்திகள் 1

140 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

இலங்கை

யாழ்ப்பாணத்தில் 140 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து கடல் வழியாக, படகில் கஞ்சாவை கடத்தி வந்து அவற்றை முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்து சென்ற போது , வட்டுக்கோட்டை பகுதியில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் , கடத்தலுக்கு பயன்படுத்த்தப்பட்ட முச்சக்கர வண்டியும் , மீட்கப்பட்ட கஞ்சாவும் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 
 

Leave a Reply