• Welcome to TamilsGuide
செய்திகள் 1

துபாயில் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்

800 மேற்பட்ட காய்கறி விதைகளை சேகரித்த திருப்பூரை சேர்ந்த பிரியா ராஜ் நாராயணன் அவர்கள் துபாய் வந்துள்ளார்கள்..
தங்களுக்கு ஏதாவது நாட்டு காய்கறி விதைகள் அல்லது தோட்டத்தை பற்றிய சந்தேகங்கள் இருந்தால் அவரிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம்.
வருகிற அக்டோபர் 30ஆம் தேதி வரை துபாயில் இந்த முகவரியில் இருப்பார் 
முகவரி:
China cluster building 
No H 02
International city.

தொடர்பு எண் +91 99430 76601
 துபாயில் உள்ளவர்கள் WhatsApp அல்லது Telegram மில் தொடர்பு கொண்டு மரபு காய்கறி விதைகள் பெற்று கொள்ளலாம்.

Leave a Reply