• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலி கோட்டையை பார்வையிட கட்டணம் - எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்

இலங்கை

இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்த காலி கோட்டையை பார்வையிடுவதற்கு கட்;டணம் அறவிட காலி பாரம்பரிய அறக்கட்டளை மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலி கோட்டையை பார்வையிட பிரவேசிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் 15 அமெரிக்க டொலரும், சிறுவர்களிடம்; 7 அமெரிக்க டொலரும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு பிரதேச வாசிகள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply