• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தென்கொரிய போர்க்கப்பல் இலங்கைக்கு வருகை

இலங்கை

தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான ‘Gwanggaeto the Great’என்ற போர்க்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) குறித்த கப்பல் வந்தடைந்துள்ளதோடு இந்நிகழ்வில் இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த கப்பலானது இந்தியா – பசிபிக் மூலோபாயத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக தென் கொரிய கடற்படை குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply