• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கவர்ச்சியில் உச்சத்திற்கு சென்ற மாளவிகா மோகனன்

சினிமா

மலையாள திரைப்பட உலகத்தில் அறிமுக நாயகியாக அறிமுகம் ஆன மாளவிகா மோகனன் தமிழ் திரையுலகில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது நடிப்பினை பார்த்து அடுத்தடுத்து தமிழ் படங்கள் இவருக்கு வந்து சேர்ந்தது. அதனை அடுத்து இவர் குறுகிய காலத்திலேயே விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும், தனுஷோடு சேர்ந்து மாறன் படத்திலும் நடித்திருக்கிறார்.
  
எனினும் அந்த படங்களில் இவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்படவில்லை. இதனை அடுத்து இவர் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலா கூட்டணியில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என அனைவரும் நம்பி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைக்கக் கூடியவர்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது லண்டனில் இருக்கக்கூடிய ஒரு ஹோட்டலில் அமர்ந்து கொண்டு கவர்ச்சிகரமான போஸை கொடுத்திருக்கிறார்.

மேலும் தற்போது கருப்பு மாடன் உடையில் இவரது தொடை அழகு அப்படியே தெரியும் வண்ணம் இந்த போட்டோ இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் போட்டோவை தொடர்ந்து பார்த்து வருவதோடு முன் அழகு எடுப்பாக தெரிகிறது என்பதை சிம்பாலிக்காக கூறியிருக்கிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இது மாறிவிட்டது.இந்த போட்டோஸ் ரசிகர்களின் இரவு தூக்கத்தை கெடுத்து இருக்கும்.மேலும் ஒவ்வொரு 2K கிட்சின் மனதில் ஆழப் பதிந்து விட்டது என கூறலாம்.

நீங்களும் எந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்து விட்டால் கட்டாயம் அதற்கு உரிய லைக்குகளை போடாமல் நீங்கள் செல்ல மாட்டீர்கள். 

Leave a Reply