• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி - இன்றைய நிலவரம்

இலங்கை

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி இன்று வியாழக்கிழமை நிலையாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுடன் ஒப்புடையுகையில் இலங்கையில் உள்ள வங்கிகளின் கொள்விலை மற்றும் விற்பனை விலைகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

மக்கள் வங்கி – கொள்விலை 316.18 – விற்பனை விலை 329.37
சம்பத் வங்கி – கொள்விலை 318.00 – விற்பனை விலை 328.00
கொமர்சல் வங்கி – கொள்விலை 316.71 – விற்பனை விலை 328.50

Leave a Reply