• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் நெல்விதைப்பு விழா

இலங்கை

யாழ்ப்பாணம் செம்மணி பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கைக்கான நெல்விதைப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமானது.

இதன்போது பெருமளவிலான விவசாயிகள் பெரும்போகத்துக்கான  நெல்விதைப்பில் ஈடுபட்டதுடன், தமது வயல் நிலங்களைப்  பண்படுத்துதல்,  வரம்பு கட்டுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
 

Leave a Reply