• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மே தின நிகழ்வு - கொட்டகலைக்கு ஜனாதிபதி விஜயம்

இலங்கை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொட்டகலைக்குச் சென்றுள்ளார்.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் வரவேற்றார்.

Leave a Reply