• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ் பல்கலைக்கழகத்தில் தியாகத் தீபம் திலீபனின் நினைவேந்தல் முன்னெடுப்பு

இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்  இன்று பல்கலைக்கழகத்தில் உள்ள பொதுத் தூபியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஆளணியினர், ஊடகவியலாளர் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply