• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற ஈழத்து திருச் செந்தூர் தேர்திருவிழா

இலங்கை

ஈழத்து  திருச்செந்தூர் என அழைக்கப்படும்  மட்டக்களப்பு கல்லடி  திருச் செந்தூர் ஆலய   வருடாந்த தோரோட்டம் பல்லாயிக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நேற்று (12) மாலை நடைபெற்றது.
 

Leave a Reply