• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டியரட்னா

சினிமா

“நாட்டியரட்னா” திருமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் உலக தமிழ் கலாச்சார ஒன்றியம் - கனடா பெருமையுடன் வழங்கிய விருது விழா  Lester B. Pearson Memorial Theatre – Brampton    மாநகரில் 20-08-2023ல் நடைபெற்றது.

செல்விகள் மகிசா பகீரதன் (பாட்டு), மனுசா ரகுவர்ணன் (பரதநாட்டியம்), கர்ணி ஸ்கந்தராஜா (வாத்திய கருவி), ரமணா இராஜசேகரன் (பல்துறை), சுவேதா ஆனந் (நட்டுவாங்கம்) என ஐந்து பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். விருதுகளை வழங்கிய  பின் அவர்களுடைய நிகழ்வுகள் அரங்கை அதிரவைத்தன.

பிள்ளைகள்,  பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். More News Please Click - www.tamilsguide.com

Leave a Reply