• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரபல நடிகரை விமர்சித்த இயக்குனர் ராஜமௌலி

சினிமா

அமீர் கான் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். ஆனால் அவரால் ஹிட் கொடுக்க முடியாத நிலையில் தற்போது படம் நடிக்காமல் இருக்கிறார். அவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த Laal Singh Chaddha படம் பெரிய பிளாப் ஆனது. படத்தின் பட்ஜெட் கூட அதனால் வசூலிக்கமுடியாமல் போனது பெரிய ஏமாற்றம் அடைந்தது.
  
இந்த படத்தில் அமீர் கான் ஓவர் ஆக்டிங் செய்து விட்டார் என பிரபல இயக்குனர் ராஜமௌலி விமர்சித்து இருக்கிறார்.

அமீர் கானின் உறவினர் மன்சூர் கானிடம் தான் அவர் அதை கூறி இருக்கிறார். சமீபத்திய பேட்டியில் அவர் இந்த விஷயத்தை கூறி இருக்கிறார்.

Forrest Gump என்ற புகழ்பெற் ஆங்கில படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply