• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு- கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா

இலங்கை

கொழும்பு -12யில்  உள்ள “கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயத்தின்” 2022 ஆம் ஆண்டிற்கான பரிசளிப்பு விழா  பாடசாலையின் பிரதான மண்டபத்தில்  நேற்றைய தினம் இடம்பெற்றது

பாடசாலையின் அதிபர் திருமதி. V. சாந்தினி சர்மா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கொழும்பு வலயக் கல்வி பணிப்பாளர் திரு. P.R. தேவபந்து அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக, பிரதிக் கல்வி பணிப்பாளர் திரு. K. ரஞ்சித் பிரேமதிலக்க மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கோப்பரேஷன் நிறுவனத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் இந்நிகழ்வில் ஆசிரியர்கள்,பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply