• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஆப்பிரிக்கவின் மனிதம்

சினிமா

உலகின் தலைசிறந்த உதைபந்தாட்ட வீரர்களில் ஒருவர் என்றாலும் உலகின் தலைசிறந்த மனிதர் என்றே கூறவேண்டும்...
Sadio Mané ????????செனீகல் நாட்டின் தலைசிறந்த மனிதர் உதைபந்தாட்டத்தில் வரும் வருமானத்தை கொண்டு தனது செனீகல் நாட்டை அபிவிருத்தி செய்துகொண்டிருக்கும் கொடை வள்ளல்...
மனித நேயத்தை கொண்ட மனிதர் நம் எல்லோருக்கும் முன்னுதாரணமானவர்..
அவரால் செய்யப்படும் சேவைகளில் அவருடைய கிராமத்தில் (பம்பாலி)யைசெய்து கொண்டிருக்கும் சேவைகள் பற்றி தற்போது பகிரப்பட்ட தகவல்களில் இவைகளுமாகும்..

சாடியோ மானே தனது சொந்த கிராமமான பம்பாலியை தற்போது செய்யும் சேவைகள் பற்றி:
 $600,000 மருத்துவமனைக்கு நிதியளித்துள்ளார்
 $300,000 செலவில் பாடசாலையை கட்டியுள்ளார்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் $100/மாதம் கொடுக்கின்றார்
அவருடைய கிராமத்திற்கு 4G இணையத்தை வழங்குகிறார்
அவரால் ஒரு தபால் அலுவலகமும் கட்டப்படுகிறது 
ஒரு ஆப்பிரிக்கவின் மனிதம்
 

 

Leave a Reply