• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா

இலங்கை

வரலாற்றுச்  சிறப்பு மிக்க யாழ் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் (திங்கட்கிழமை) நடைபெற்றது.

அந்தவகையில் காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத்  தொடர்ந்து , ஆறுமுகசுவாமி வள்ளி , தெய்வானை சமேதரராய் விநாயகபெருமானுடன்  தேரில் உள்வீதியுலா வந்து  பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

Leave a Reply