• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டி.இமான் இசையில் பாடிய ஈழத்து பாடகி ஐஸ்வர்யா சந்துரு

சினிமா

தென்னிந்திய இசையமைப்பாளர் டி.இமான் இசையில் வெளியாகவுள்ள "வணங்காமுடி" திரைப்படத்தில் கனடாவில் வாழும் ஈழத்து பாடகி ஐஸ்வர்யா சந்துரு ஒரு பாடலை பாடியுள்ளார்.

Leave a Reply