• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தம்புத்தேகம விபத்தில் காயமடைந்த மற்றுமாருவர் உயிரிழப்பு

இலங்கை

தம்புத்தேகம எரியாகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலுமொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மற்றுமொருவரே இன்று காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை லொறியுடன் வான் ஒன்று மோதியதில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்த நால்வர் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply