• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடிய அமைச்சரானார் ஹரி ஆனந்தசங்கரி

கனடா

கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடாவில் தமிழர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றிருப்பது இதுவே முதல்முறையாகும். 

Leave a Reply