• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று அமைச்சர் ஆகின்றார் கௌரவ கேரி ஆனந்தசங்கரி

கனடா

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் இன்று குடியரசு - முதல் குடியினர் உடனான உறவுகள் அமைச்சராக பதவியேற்றுள்ள கௌரவ கேரி ஆனந்தசங்கரி அவர்களிற்கு கனேடிய தமிழர் பேரவை (CTC) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. இவர் நீண்ட காலமாக மனித உரிமைகள் பிரச்சினைகளை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வாதிட்டு வருகிறார் என்பதோடு பல வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட பல்வேறு மன்றங்களில் கனடிய தமிழர் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இவர் முதன்முதலில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் வரை சட்ட ஆலோசகராகவும் செயற்பட்டார்.
அவரிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கின்றோம்.

Canadian Tamil Congress (CTC) congratulates Honourable Gary Anandasangree on his appointment as Minister of Crown - Indigenous Relations, today in the Prime Minister Justin Trudeau's cabinet. Gary has been a long time advocate of Human Rights issues locally and internationally. He has represented the Canadian Tamil Congress at various forums including the United Nations Human Rights Council for several years. Gary has acted as the legal counsel until he was first elected as the Member of Parliament for Scarborough Rouge Park in 2015. We wish him all the very best

Leave a Reply