• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எஸல பெரஹர நிகழ்விற்காக 1 கோடி 91 லட்சம் மின் கட்டணம் செலுத்துமாறு மின்சார சபை அறிவித்தது ..

பாரம்பரியம் மிக்க கண்டி “எஸல பெரஹர” நிகழ்விற்காக 1 கோடி 91 லட்சம் மின் கட்டணம் செலுத்துமாறு மின்சார தலதா மாளிகையின் தியவட நிலமைக்கு  அறிவித்ததுள்ளது.

இதுவரை காலமும் கட்டணம் எதுவும் இன்றி பெரஹர நிகழ்விற்கு மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் இம்முறை வீதி விளக்குகள் மற்றும் அலங்காரங்களுக்கு 1 கோடி 91 லட்சம் மின் கட்டணம் செலுத்துமாறு மின்சார தலதா மாளிகையின் தியவட நிலமைக்கு  அறிவித்ததுள்ளது

Leave a Reply