Mrs Merina Soosaithasan
Born 04 MAR 1940 / Died 07 NOV 2026
Mrs. Merina Soosaithasan born in Pesalai, Mannar and lived in Toronto, Canada passed away peacefully on Saturday, November 7, 2026.
Beloved wife of the late Mr. P. S. Soosaithasan, former Member of Parliament for Mannar.
Eldest daughter of retired Principal late Mr. Aloysius Feldano and the late Mrs. Victoria Feldano.
Loving mother of Joseph, Fredrika, Anton, Baskaran, and Shiromi.
Cherished mother-in-law of Preethimali, Ignetius, Gayomi, Pushpamala, and Angelo.
Adored grandmother of Shehan, Biraveen, Kirthana, Joshua, Gregory, Rebecca, Keara, Harani, and Catherine.
Proud great-grandmother of Aaliyah and Sophia.
She will be dearly missed and lovingly remembered by her family, relatives, and friends.
மன்னார் பேசாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மெரினா சூசைதாசன் அவர்கள் 07-11-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அலோசியஸ் பெல்டானோ(ஓய்வுபெற்ற அதிபர்) மற்றும் விக்டோரியா பெல்டானோ தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
காலஞ்சென்றP. S. சூசைதாசன் (மன்னார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோசப், பிரெட்ரிக்கா, அன்டன், பாஸ்கரன், ஷிரோமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரீத்திமாலி, இக்னேஷியஸ், கயோமி, புஷ்பமாலா, ஏஞ்சலோ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷெஹான், பிரவேன், கீர்த்தனா, ஜோஷுவா, கிரெகோரி, ரெபேக்கா, கியாரா, ஹரணி, கேத்ரின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஆலியா, சோபியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
Events
Viewing
Get Direction
Friday, 13 Nov 2026 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Viewing
Get Direction
Saturday, 14 Nov 2026 7:30 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
Mass
Get Direction
Saturday, 14 Nov 2026 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
Contacts
Fredrika - Daughter
Mobile : +16472818716
Baskaran - Son
Mobile : +16134044905
Anton - Son
Mobile : +16475675974
Shiromi - Daughter
Mobile : +16475340536
Joseph - Son
Mobile : +94772732268





















Leave a Reply