திருமதி கலாவதி ஜெயசிங்கம்
பிறப்பு 04 JUN 1952 / இறப்பு 16 AUG 2026
யாழ். பெரியமாவடி சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாவதி ஜெயசிங்கம் அவர்கள் 16-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, அமிர்தாம்பிகை தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் மருமகளும்,
ஜெயசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நிவேதன் அவர்களின் அன்புத் தாயாரும்,
பிரசாந்தினி அவர்களின் அன்பு மாமியாரும்,
மீனாக்ஷி மற்றும் ஹரிணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
காலஞ்சென்ற கலாநிதி, குலதேவி, குலதேவன், சிவநேசன், சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ஜெயகௌரி, ஜெயமலர், ஜெயராணி, ஜெயஈஸ்வரி, ஜெயக்குமார், ஜெயராஜன், ஜெயபாலன், ஞானரஞ்சிதம், கருணாகரன், ஒல்கா மற்றும் ஜெயரூபினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நல்லூரிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
651/9, நாவலர் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயசிங்கம் - கணவர்
Mobile : +94711130721
Phone : +94777243814
குலதேவி - சகோதரி
Mobile : +491794112774
சிவநேசன் - சகோதரன்
Mobile : +14164574644
சிவகுமாரி - சகோதரி
Mobile : +12123350973























Leave a Reply