• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு மார்கண்டு பொன்னம்பலம்

பிறப்பு 19 DEC 1938 / இறப்பு 30 JUN 2026

யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வதிவிடமாகவும், ஜேர்மனி Geilenkirchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மார்கண்டு பொன்னம்பலம் அவர்கள் 30-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மார்கண்டு, ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலாயுதபிள்ளை யோகம்மா தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், புவனேஸ்வரி மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, வீரலட்சுமி மற்றும் தவலட்சுமி, விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, அம்பாலிகை, சின்னத்தம்பி, சிவா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஸ்ரீகௌரி, இராமநாதன், லதா, ரகுநாதன், ஜெயநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கைலாயகிரிநாதன், வசுமதி, சாந்தலிங்கம், சர்மிளா, மைதிலி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோபிநாத் - சபித்தா, பிரதீபன், பிரசன்னா - ஜனனி, ராம்ஜித் - யாழினி, ராம்ஜிகா, கஸ்தூரி - தர்மிதன், ரமீசன் - நிவிதா, சாருகன், ரஷ்சிகா, ரஷ்வின், றிஷானா, றிஷான் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

திவ்யா, ஜயந்த், தர்கேஷ், ராய், ரயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Tuesday, 07 Jul 2026 11:00 AM - 2:00 PM
    Friedhof Nettetal-Lobberich Eremitenstraße 11, 41334 Nettetal, Germany

தொடர்புகளுக்கு
கௌரி - மகள்

    Mobile : +4915215074414

இராமநாதன் (பொன் ராமா) - மகன்

    Mobile : +491725107597

லதா - மகள்

    Mobile : +31639012805

ரகு - மகன்

    Mobile : +491792177663

ஜெயநாதன் - மகன்

    Mobile : +491794517261

Leave a Reply