திருமதி பரமேஸ்வரி அருளானந்தம்
பிறப்பு 09 OCT 1942 / இறப்பு 08 JUN 2026
யாழ். நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி அருளானந்தம் அவர்கள் 08-06-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரூபி, ரூபா, ரூபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கவிதா ரூபாகரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அஜின், அருண் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், தர்மராஜா(ஐக்கிய அமெரிக்கா), சிவபாக்கியம்(லண்டன்), காலஞ்சென்ற தனலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நடராசா கமலாதேவி, தவமணிதேவி மற்றும் தனபாலசிங்கம்(கனடா), திருநாவுக்கரசு(ஜேர்மனி), அமுதலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரூபி - மகள்
Mobile : +447763591849
ரூபா - மகள்
Mobile : +447958420707
ரூபாகரன் - மகன்
Mobile : +447932556801























Leave a Reply