• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு. ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா

மரண அறிவித்தல்

திரு. ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா

கொக்குவிலை பிறப்பிடமாக கொண்ட தொழிலதிபர் ஜெகன்மோகன் மாணிக்கநடராஜா (62) அவர்கள் ஸ்காபுரோ கனடாவில் 23-05-2024 அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற  மாணிக்கநடராஜா,ஜெகசோதி தம்பதியினரின்  அன்பு மகனும்,  

யாழ்ப்பாணம் கலட்டியை சேர்ந்த காலஞ்சென்ற ஜெயராஜசிங்கம், சிவனேஸ்வரி (கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

கலைவாணி(வாணி ) ஜெகன்மோகனின் (வீடு , காப்புறுதி முகவர்  ) ஆசைக்  கணவரும்,  
சாயினி ஜெகன்மோகன், சஜீவன் ஜெகன்மோகன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஜெயமனோகர் , மகாநந்தன், ஸ்ரீதரன், கருணாகரன் (கனடா), சுந்தரமோகன் (கனடா ), கமலமனோகரி (கனடா), ரமாமனோகரி (கனடா), கௌரி மனோகரி (ஆஸ்திரேலியா ) ஆகியோரின் அன்புச்  சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் (CHAPEL RIDGE FUNERAL HOME - 8911 Woodbine Ave ) 25-05-2024 சனிக்கிழமை 5 மணி முதல் 9 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு ,  மீண்டும்
26-05-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி - 12:30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு 12:30-2:30 சமயகிரியைகள்  நடைபெற்று 3:00 மணியளவில் ( Highland Hills Funeral Home & Cemetery12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0 ) இறுதிக்கிரியை நடை பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள், ஏற்றுக்கொள்ளவும்.

மேலதிக தொடர்புகளுக்கு:
வாணி (மனைவி )- 416-670-7436
 சாயினி (மகள்) - 647-501-9955
சஜீவன் (மகன் ) - 647-534-7436
அஜந்தன் (மருமகன்) - 416-720-8601
கருணாகரன் (சகோதரன்) - 647-269-7232
மனோகரி ( சகோதரி) - 416-726-7093

--

Leave a Reply