• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கனகலிங்கம் பாலசுப்பிரமணியம்

பிறப்பு 09 NOV 1943 / இறப்பு 03 MAY 2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற்றை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 03-05-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா(ஞானம்) அவர்களின் அன்புக் கணவரும்,

றாகுலன்(சுவிஸ்), செல்வராஜன்(செல்வன்- சுவிஸ்), மோகனதாஸ்(மோகன்- கனடா), குகதாஸ்(குகா/தாஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மாலதி(சுவிஸ்), சுதந்திரா(சுகந்தி- சுவிஸ்), சுபாஜினி(சுபா- கனடா), கவித்திரா(கவி- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கெவின் லக்‌ஷி, நிலான், சுஸ்மினா, ஆறுஸ்(சுவிஸ்), மதுமிதா, நர்மிதா, மோனிஷா(கனடா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,

தவமணி(இலங்கை), கெளரியம்மா(இலங்கை), புஸ்பராணி(இலங்கை), விமலாதேவி(சுவிஸ்), கனகாம்பிகை(இலங்கை), சிவஈஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணரட்ணம்(முரசுமோட்டை), சந்திரசேகரம்(மீசாலை), காலஞ்சென்ற கெங்காநாதன்(வவுனியா), தம்பிநாதன்(சுவிஸ்), காலஞ்சென்ற ஞானச்சந்திரன்(முரசுமோட்டை), படிகலிங்கம்(முரசுமோட்டை), காலஞ்சென்ற ராசப்பா(முரசுமோட்டை), நல்லம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கந்தசாமி(மீசாலை), கனகசபை(மீசாலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வீட்டு முகவரி:
97 Haskell Ave,
Ajax, ON L1T 0C6,
Canada 

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 05 May 2024 6:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 06 May 2024 12:00 PM - 2:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 06 May 2024 2:00 PM - 3:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 06 May 2024 4:30 PM
    Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
றாகுலன் - மகன்

    Mobile : +41798805924

செல்வன் - மகன்

    Mobile : +41787535349

மோகன் - மகன்

    Mobile : +14376027106

குகா - மகன்

    Mobile : +14162720914

Leave a Reply