• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அடுத்த மாதம் முதல் பயிற்சிக் கொப்பிகளின் விலைகள் 18 சதவீதத்தால் குறைப்பு

இலங்கை

பாதீட்டுத் திட்டத்தின் ஊடாக பெறுமதி சேர் வரி குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, அடுத்த மாதம் முதல் அனைத்து பயிற்சிக் கொப்பிகளினதும் விலைகள் 18 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply