• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அழகே அழகு சீரியல் நடிகை அன்ஷிதாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியல்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை அன்ஷிதா. இவர் இதற்கு முன் செல்லமா சீரியல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அன்ஷிதா தற்போது சிவப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்:
 

Leave a Reply