• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்

இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (08) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார்.

ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் விவகாரம் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, அவர் இவ்வாறாக இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் முன் ஆஜராகியுள்ளார்.
 

Leave a Reply