• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நல்லூரான் 14ஆம் திருவிழா

இலங்கை

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நடைபெற்று வரும் நிலையில்,  நேற்றைய தினம் 14ஆம் திருவிழா இடம்பெற்றது.

14ஆம் திருவிழாவின் போது  வள்ளி தெய்வானையும் வேல் பெருமானும் ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன்  தொடர்ந்து வெளிவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Leave a Reply