ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ப்ரீத்தி முகுந்தன் அழகிய போட்டோஷூட்
சினிமா
நடிகை ப்ரீத்தி முகுந்தன் தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் கிடைத்து வருகிறார்கள்.
தற்போது ப்ரீத்தி முகுந்தன் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பாருங்க.
இதற்கு ரசிகர்களிடம் லைக்குகள் குவிந்து வருகிறது.





















