குட்டையான கிளாமர் உடையில் நடிகை ரைசா வில்சன் வெளியிட்ட போட்டோஸ்
சினிமா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பகல் நேரத்தில் தூங்குபவர்களை எழுப்ப நாய் கத்தும். ஆனால் அப்படி தூங்கும் ஒரு போட்டியாளரை எழுப்பி எழுப்பி அந்த நான் மருத்துவமனைக்கே சென்றது.
அந்த பெருமைக்கு உரியவர் தான் ரைசா வில்சன். இவரை நாயகி என்பதை தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர் என்று தான் முதலில் மக்கள் அடையாளம் காண்பார்கள்.
இவர் இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட்களில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் குட்டை உடையில் ரைசா வில்சன் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ,























